மாவட்ட செய்திகள்

வேலூர் மாவட்டத்துக்கு 3,120 தடுப்பூசி மருந்துகள் வந்தன + "||" + 3,120 vaccines came

வேலூர் மாவட்டத்துக்கு 3,120 தடுப்பூசி மருந்துகள் வந்தன

வேலூர் மாவட்டத்துக்கு 3,120 தடுப்பூசி மருந்துகள் வந்தன
3,120 தடுப்பூசி மருந்துகள் வந்தன
வேலூர்

வேலூர் மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மேலும் மாவட்டத்தில் சிறப்பு முகாம்களிலும் தடுப்பூசி போடப்படுகிறது. 
இந்தநிலையில் வேலூர் மாவட்ட பயன்பாட்டுக்காக 2 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் வந்தது. மேலும் 1,120 கோவேக்சின் தடுப்பூசி மருந்துகளும் வந்துள்ளன. கொரோனா தடுப்பூசி போடுவதற்கு பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருவதால் கூடுதலாக தடுப்பூசி வரவழைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

2. சேலத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: 3,011 வழக்குகளுக்கு சமரச தீர்வு
சேலத்தில் நேற்று நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3 ஆயிரத்து 11 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டது.
3. மக்கள் நீதிமன்றத்தில் 3,058 வழக்குகளில் ரூ.17½ கோடி இழப்பீடு வழங்க உத்தரவு
வேலூர் மாவட்டத்தில் 11 கோர்ட்டுகளில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 3,058 வழக்குகளில் ரூ.17 கோடியே 42 லட்சத்து 46 ஆயிரத்து 519 இழப்பீடு தொகையாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
4. 3,500 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்
3,500 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்
5. 3,509 கூடுதல் உறுப்பினர்களை சேர்க்க அனுமதி
என்.எல்.சி. தொழிலக கூட்டுறவு சேவை சங்கத்தில் 3,509 கூடுதல் உறுப்பினர்களை சேர்க்க அனுமதி அளித்ததோடு, அதற்கான பட்டியலையும் தலைவர் ராக்கேஷ்குமார் வெளியிட்டார்.