இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்


இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்
x
தினத்தந்தி 8 July 2021 11:10 PM IST (Updated: 8 July 2021 11:10 PM IST)
t-max-icont-min-icon

இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்

ராமநாதபுரம் மின் வாரிய உதவி செயற்பொறியாளர் கங்காதரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- 
கீழக்கரை துணை மின் நிலையத்தில் உள்ள காஞ்சிரங்குடி மின்பாதையில் பழைய மின்கம்பியை அகற்றி விட்டு புதிய பெரிய மின்கம்பி மாற்றுவதுடன் அவசரகால பராமரிப்பு பணி நடைபெறுவதால் காஞ்சிரங்குடி, கல்லாகுளம், செங்கல்நீரோடை, கோரைக்கூட்டம் பகுதி முழுவதும் இன்று(வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Next Story