சூதாடிய 4 பேர் கைது


சூதாடிய 4 பேர் கைது
x
தினத்தந்தி 8 July 2021 11:32 PM IST (Updated: 8 July 2021 11:32 PM IST)
t-max-icont-min-icon

பூவந்தி அருகே சூதாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்புவனம்,

பூவந்தி போலீஸ் சரகத்தை சேர்ந்தது மணல்மேடு கிராமம். இங்குள்ள அரசு தொடக்கப்பள்ளி அருகே பணம் வைத்து சூதாடுவதாக கிடைத்த தகவலின் பேரில், பூவந்தி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவம் மற்றும் போலீசார் அங்கு சென்றனர். அங்கு சூதாடிய அதே பகுதியைச் சேர்ந்த தெய்வேந்திரன், சீமைச்சாமி, கண்ணன், இளையராஜா ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.620-ம், ஒரு சீட்டுக்கட்டும் பறிமுதல் செய்தனர்.

Next Story