சிறுமியை கர்ப்பமாக்கியவர் போக்சோ சட்டத்தில் கைது


சிறுமியை கர்ப்பமாக்கியவர் போக்சோ சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 9 July 2021 12:52 AM IST (Updated: 9 July 2021 12:52 AM IST)
t-max-icont-min-icon

சிறுமியை கர்ப்பமாக்கியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

குளித்தலை
குளித்தலை அருகே உள்ள சிவாயம் வடக்குப் பகுதியை சேர்ந்தவர் திருமுருகன் (வயது 37). இவர் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரியவந்துள்ளது. இதையடுத்து திருமுருகன் மீது குளித்தலை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story