அரியலூரில் 47 பேருக்கு தொற்று


அரியலூரில் 47 பேருக்கு தொற்று
x
தினத்தந்தி 9 July 2021 1:47 AM IST (Updated: 9 July 2021 1:47 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டத்தில் மேலும் 47 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

அரியலூர்:

அரியலூர் மாவட்டத்தில் நேற்று 47 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே சிகிச்சையில் இருந்தவர்களில் 38 பேர் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். தற்போது 455 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 945 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. நேற்று 2,989 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story