கிணற்றில் தவறி விழுந்து முதியவர் சாவு
தினத்தந்தி 9 July 2021 3:32 AM IST (Updated: 9 July 2021 3:32 AM IST)
Text Sizeகிணற்றில் தவறி விழுந்து முதியவர் இறந்தார்.
கருப்பூர்:
கருப்பூர் அருகே உள்ள செங்காடு பகுதியை சேர்ந்தவர் மாதையன் (வயது 70). இவர் நேற்று முன்தினம் இரவு அங்குள்ள தோட்டத்தில் நடந்து சென்றபோது, எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்து பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த கருப்பூர் போலீசார் விரைந்து சென்று முதியவர் மாதையன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் முதியவர் கிணற்றில் தவறி விழுந்து இறந்தது தொடர்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire