கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி
தினத்தந்தி 10 July 2021 2:45 AM IST (Updated: 10 July 2021 2:45 AM IST)
Text Sizeகொரோனாவுக்கு மேலும் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நேற்று 38 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 72 வயதுடைய முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மொத்தம் 221 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 443 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 861 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. மாவட்டத்தில் நேற்று 3,232 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire