சீர்காழி அருகே தேங்காய் மண்டியில் பாம்பு பிடிபட்டது


சீர்காழி அருகே தேங்காய் மண்டியில் பாம்பு பிடிபட்டது
x
தினத்தந்தி 10 July 2021 9:42 PM IST (Updated: 10 July 2021 9:42 PM IST)
t-max-icont-min-icon

தேங்காய் மண்டியில் பாம்பு பிடிபட்டது

சீர்காழி:-
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அல்லிவிளாகம் கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவருடைய தேங்காய் மண்டியில் நல்ல பாம்பு ஒன்று பதுங்கி இருப்பதை கண்டு அவர் அச்சம் அடைந்தார். இதுகுறித்து பாம்பு பிடிப்பதில் கைதேர்ந்த சீர்காழியை சேர்ந்த பாண்டியன் என்பவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் தேங்காய் மண்டிக்கு விரைந்து சென்று அங்கு பதுங்கியிருந்த நல்ல பாம்பை லாவகமாக பிடித்து வனத்துறையினர் அறிவுறுத்தலின் படி அருகிலுள்ள வனப்பகுதியில் விட்டார். 

Next Story