இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டால்பின்
தினத்தந்தி 11 July 2021 12:52 AM IST (Updated: 11 July 2021 12:52 AM IST)
Text Sizeஉவரி அருகே இறந்த நிலையில் டால்பின் கரை ஒதுங்கியது.
திசையன்விளை:
உவரி அருகே உள்ள கூடுதாழை கடற்கரையில் இறந்த நிலையில் டால்பின் மீன் கரை ஒதுங்கியது. இதுகுறித்து உவரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுகுமாறன் மாவட்ட வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார்.
நெல்லை மாவட்ட வனத்துறை அலுவலர் கவுதம் மற்றும் வனத்துறையினர் வந்து டால்பினை பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் டால்பின் கடற்கரையில் புதைக்கப்பட்டது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire