சூதாடிய 4 பேர் கைது
தினத்தந்தி 12 July 2021 9:45 PM IST (Updated: 12 July 2021 9:45 PM IST)
Text Sizeசூதாடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
தொண்டி,
தொண்டி அருகே உள்ள நம்புதாளை இயேசுபுரம் கண்மாய் பகுதியில் பணம் வைத்து சூதாடி வருவதாக தொண்டி போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன் அடிப்படையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சித்தன் தலைமையில் போலீசார் அந்தபகுதியில் சோதனை நடத்தி தொண்டி புதுக்குடி அருண் (வயது23), தொண்டி தெற்கு தெரு அப்துல் காதர் (48), வடக்குத்தெரு பரக்கத் அலி (52), ஏ.மணக்குடி கவுதம் (31) ஆகிய 4 பேரை பிடித்து வழக்குப்பதிந்து கைது செய்தனர்.ரூ.41ஆயிரத்து 360 மற்றும் 5 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire