அ.ம.மு.க. ஆலோசனை கூட்டம்


அ.ம.மு.க. ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 13 July 2021 1:14 AM IST (Updated: 13 July 2021 1:14 AM IST)
t-max-icont-min-icon

அ.ம.மு.க. ஆலோசனை கூட்டம் நடந்தது

ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம் விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் நக்கமங்கலம் காளிமுத்து தலைமையில் நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் கருப்பையா, நகர செயலாளர் காமாட்சி, ராஜபாளையம் நகர செயலாளர் செல்வக்கனி, வத்ராப் ஒன்றிய செயலாளர் வேலுச்சாமி, வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜேஷ் மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story