இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள்


இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள்
x
தினத்தந்தி 13 July 2021 3:27 AM IST (Updated: 13 July 2021 3:27 AM IST)
t-max-icont-min-icon

சுரண்டையில் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது.

சுரண்டை:
சுரண்டையில் எஸ்.வேலாயுத நாடார் கோமதி அம்மாள் (எஸ்.வி.ஜி.) அறக்கட்டளை சார்பில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு தொழில் அதிபர் எஸ்.வி.கணேசன் தலைமை தாங்கி, இளைஞர்களுக்கு 30 வகையான விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி மேலாளர் பொன்வேல் முருகன், நாடார் வாலிபர் சங்க நிர்வாகிகள் ராமர், சங்கர், முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழின இளைஞர்கள் சங்க நிர்வாகி பாலன் வரவேற்றார். ரவி, ராஜ்குமார், ஜவகர் தங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story