மாவட்ட செய்திகள்

கொரோனா தடுப்பூசி முகாம் + "||" + Corona vaccine

கொரோனா தடுப்பூசி முகாம்

கொரோனா தடுப்பூசி முகாம்
இளையான்குடியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
இளையான்குடி,

 இளையான்குடி நகர் வர்த்தக சங்கம், சிவகங்கை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை, சுகாதாரத்துறை இணைந்து கொரோனா தடுப்பூசி முகாமை இளையான்குடி நகர் சமுதாய கூட கட்டிடத்தில் நடத்தியது. முகாமுக்கு வட்டார மருத்துவ அலுவலர் கண்ணன் தலைமை தாங்கினார். இதில் வர்த்தக அமைப்பை சேர்ந்த 72 பேர், பொதுமக்கள் உள்பட 146 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.தொடர்புடைய செய்திகள்

1. மோடி பிறந்த நாளையொட்டி ஒரே நாளில் 2¼ கோடி பேருக்கு தடுப்பூசி - கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய அரசு புதிய சாதனை
மோடி பிறந்த நாளையொட்டி நேற்று ஒரே நாளில் 2¼ கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி புதிய சாதனை படைக்கப்பட்டது.
2. கொரோனா தடுப்பூசி
திருப்பூர் மாவட்டத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் 672 மையங்களில் நடக்கிறது. இந்த முகாமில் 76 ஆயிரத்து 821 பேருக்கு தடுப்பூசி செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது.
3. பாகிஸ்தானில் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளாத நபர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள்
பாகிஸ்தானில் கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளாத நபர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
5. பிரதமர் மோடி பிறந்த நாளில் 32 லட்சம் பேருக்கு தடுப்பூசி: மத்திய பிரதேச அரசு
பிரதமர் மோடி பிறந்த நாளில் மத்திய பிரதேசத்தில் 32 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போடப்பட உள்ளது.