ெதன்காசியில் 15 ேபருக்கு ெகாேரானா


ெதன்காசியில் 15 ேபருக்கு ெகாேரானா
x
தினத்தந்தி 14 July 2021 3:43 AM IST (Updated: 14 July 2021 3:43 AM IST)
t-max-icont-min-icon

ெதன்காசியில் 15 ேபருக்கு ெகாேரானா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

ெதன்காசி:
தென்காசி மாவட்டத்தில் நேற்று 15 பேர் ெகாேரானாவால் பாதிக்கப்பட்டனர். மாவட்டத்தில் இதுவரை 26 ஆயிரத்து 627 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிகிச்சை முடிந்து 25 ஆயிரத்து 970 பேர் வீடு திரும்பி உள்ளனர். 180 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தென்காசியில் முதியவர் ஒருவர் நேற்று இறந்தார். இதனால் பலியானவர்கள் எண்ணிக்கை 477 ஆக உள்ளது.




Next Story