மாவட்ட செய்திகள்

இளைஞர் பெருமன்றத்தினர் நூதன போராட்டம் + "||" + Innovation struggle of the youth congress

இளைஞர் பெருமன்றத்தினர் நூதன போராட்டம்

இளைஞர் பெருமன்றத்தினர் நூதன போராட்டம்
இளைஞர் பெருமன்றத்தினர் நூதன போராட்டம் நடத்தினர்.
காரைக்குடி,ஜூலை.
காரைக்குடி ஐந்துவிளக்கு அருகே அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் தமிழகத்திற்கான கொரோனா தடுப்பூசிகளை உடனே வழங்க மத்திய அரசை வலியுறுத்தி தலையில் கட்டுகளுடன் நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சிவாஜி காந்தி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் குமரேசன், நகர செயலாளர் ரிச்சர்ட், கல்லல் ஒன்றிய செயலாளர் பாண்டி, லில்லி தெரசா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதால் சிவாஜி காந்தி உள்ளிட்ட 15 பேர் மீது காரைக்குடி வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மின்கம்பத்திற்கு இறுதி அஞ்சலி செலுத்தி நூதன போராட்டம்
ராமநாதபுரத்தில் எரியாத மின்விளக்குகள் அமைந்துள்ள மின்கம்பங்களுக்கு பெரியாரிய உணர்வாளர்கள் சார்பில் மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தும் நூதன போராட்டம் நடைபெற்றது.
2. ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதன போராட்டம்
தூத்துக்குடி முத்தையாபுரத்தில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நூதன போராட்டம் நடத்தினர்.
3. உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு நூதன போராட்டம்
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு நூதன போராட்டம் நடைபெற்றது.
4. தென்காசியில் இந்து முன்னணியினர் நூதன போராட்டம்
தென்காசியில் இந்து முன்னணியினர் நூதன போராட்டம் நடத்தினர்.
5. இந்து முன்னணியினர் நூதன போராட்டம்
கோவில்களை திறக்க வலியுறுத்தி சிவகாசியில் இந்து முன்னணியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.