வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 15 July 2021 1:30 AM IST (Updated: 15 July 2021 1:30 AM IST)
t-max-icont-min-icon

சிவகிரியில் வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

சிவகிரி:
சிவகிரி சிவராமலிங்கபுரம் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் மணிகண்டன் (வயது 26). சிவகிரி போலீஸ் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதிகளில் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த இவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ், மாவட்ட கலெக்டர் கோபால சுந்தர ராஜ்க்கு பரிந்துரை செய்தார். அதை ஏற்று மணிகண்டனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். அதற்கான உத்தரவு நகலை சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகரன் பாளையங்கோட்டை மத்திய சிறையில் சமர்ப்பித்தார்.

Next Story