அரியலூரில் 28 பேருக்கு கொரோனா


அரியலூரில் 28 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 15 July 2021 2:15 AM IST (Updated: 15 July 2021 2:15 AM IST)
t-max-icont-min-icon

அரியலூரில் 28 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது

அரியலூர்
அரியலூர் மாவட்டத்தில் நேற்று 28 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே சிகிச்சையில் இருந்தவர்களில் 33 பேர் கொரோனாவில் இருந்து குணமானதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தற்போதைய நிலவரப்படி 381 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 929 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியவுள்ளது.

Next Story