அரசு பஸ் டிரைவர்களுக்கு தடுப்பூசி


அரசு பஸ் டிரைவர்களுக்கு தடுப்பூசி
x
தினத்தந்தி 15 July 2021 8:49 PM IST (Updated: 15 July 2021 8:49 PM IST)
t-max-icont-min-icon

அரசு பஸ் டிரைவர்களுக்கு தடுப்பூசி

கோவை

கொரோனா தொற்று பரவலை தடுக்க கட்டுப்படுத்த தடுப்பூசி முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. 

இந்த நிலையில்  கோவை ஒண்டிப்புதூரில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் இதர பணியாளர்க ளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.

முகாமை அரசு போக்குவரத்து கழக கோவை கோட்ட பொது மேலாளர் செந்தில் தொடங்கி வைத்தார்.


 முகாமில் நேற்று ஒரே நாளில் 500 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதில் கோவை கோட்ட மேலாளர் ராதாகிருஷ்ணன், உதவி மேலாளர் (வணிகம்) ராதகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story