நெல்லியாளம் அருகே சாலையில் பழுதாகி நின்ற லாரி


நெல்லியாளம் அருகே சாலையில் பழுதாகி நின்ற லாரி
x
தினத்தந்தி 15 July 2021 10:46 PM IST (Updated: 15 July 2021 10:46 PM IST)
t-max-icont-min-icon

நெல்லியாளம் அருகே சாலையில் லாரி பழுதாகி நின்றது.

பந்தலூர்

பந்தலூரில் இருந்து பாட்டவயல் சுல்தான்பத்தேரி செல்லும் இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலையில் நெல்லியாளம்-பொன்னானி இடையே நேற்று பாரம் ஏற்றி வந்த லாரி ஒன்று திடீரென பழுதாகி நின்றது. 

இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். தொடர்ந்து லாரியை பழுது நீக்கி அங்கிருந்து அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது.

Next Story