மாவட்ட செய்திகள்

கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி + "||" + corona

கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி

கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி
கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி அருகே பிரான்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் நபீஷா பானு தலைமையில் இந்த முகாம் தொடங்கப்பட்டது. இதில் சுமார் 30-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. பின்னர் தடுப்பூசி போடப்பட்டதால் அவர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுகிறதா என மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நாடு முழுவதும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி மத்திய அரசு தகவல்
நாடு முழுவதும் கடந்த 4-ந் தேதி வரை 3 லட்சத்துக்கு மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
2. கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி
கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
3. தமிழகத்தில் முதல் முறையாக பெண்ணாடத்தில் கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி
தமிழ் நாட்டிலேயே முதல் முறையாக பெண்ணாடத்தில் கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.