வாட்ஸ்-அப்பில் அவதூறு பரப்பியவர் மீது வழக்கு


வாட்ஸ்-அப்பில் அவதூறு பரப்பியவர் மீது வழக்கு
x
தினத்தந்தி 16 July 2021 3:55 AM IST (Updated: 16 July 2021 3:55 AM IST)
t-max-icont-min-icon

வடக்கு விஜயநாராயணம் அருகே வாட்ஸ்-அப்பில் அவதூறு பரப்பிவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

இட்டமொழி:
வடக்கு விஜயநாராயணம் அருகே காரியாண்டியைச் சேர்ந்தவர் முருகன் மகன் முஜித் வேல் (வயது 23). இவர் சுதந்திர போராட்ட வீரர் குறித்து ‘வாட்ஸ்-அப்’பில் அவதூறு பரப்பியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அதே ஊரைச் சேர்ந்த பெருமாள் மகன் தாஸ் அளித்த புகாரின்பேரில், முஜித்வேல் மீது வடக்கு விஜயநாராயணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story