13 பேருக்கு கொரோனா
13 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 13 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 19 ஆயிரத்து 375 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுஉள்ளனர். நேற்று சிகிச்சை முடிந்து 11 பேர் வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 19 ஆயிரத்து 375 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 153 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர். 341 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதுதவிர ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியை சேர்ந்த 26 வயது நபர் ஒருவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
Related Tags :
Next Story