உளுந்து சாகுபடி தீவிரம்


உளுந்து சாகுபடி தீவிரம்
x
தினத்தந்தி 16 July 2021 11:22 PM IST (Updated: 16 July 2021 11:22 PM IST)
t-max-icont-min-icon

ஒடுவன்பட்டி மலைப்பகுதியில் உளுந்து சாகுபடி தீவிரம் அடைந்து உள்ளது.

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி அருகே ஒடுவன்பட்டி மலை அடிவாரப்பகுதியில் உள்ள விளை நிலத்தில் அதிக மகசூல் தரக்கூடிய வம்பன் ரக உளுந்து சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் பெரும்பாலானோர் உளுந்து சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு இப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக தற்போது பயிரிடப்பட்ட உளுந்து பயிர் நன்கு முளைத்து வளர்ந்து பச்சை பசேல் என காட்சியளிக்கிறது. உளுந்து நன்கு வளர்ந்து உள்ளதால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.



Next Story