முககவசத்தை அலட்சியம் செய்யும் பொதுமக்கள்

x
தினத்தந்தி 17 July 2021 11:29 PM IST (Updated: 17 July 2021 11:29 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவில் வாசலில் பக்தர்கள் கட்டாயம் முககவசம் அணிய வலியுறுத்தி கண்காணிப்பு பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆனால் கோவிலுக்குள் சென்றதும் சிலர் முககவசங்களை கழற்றிவிட்டு அலட்சியமாக சுற்றுகின்றனர். கோவில் மட்டுமின்றி அனைத்து பொது இடங்களிலும் இதுபோல் நடந்து கொள்ளும் பொதுமக்களால், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது கஷ்டம்தான்.

Next Story