காஞ்சீபுரம் பஸ் நிலையத்தில் பொதுமக்களுக்கு முக கவசம் வழங்கிய துணை போலீஸ் சூப்பிரண்டு
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடு காரணமாக தற்போது வெகுவாக குறைந்துள்ளது.
இந்நிலையில் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் அறிவுரையின் பேரில் காஞ்சீபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு முருகன் காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகே திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு இருந்தவர்களுக்கு முக கவசம் வழங்கினார்.

Related Tags :
Next Story