மாவட்ட செய்திகள்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 16 பேருக்கு கொரோனா; 2 பேர் பலி + "||" + Corona for 16; 2 killed

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 16 பேருக்கு கொரோனா; 2 பேர் பலி

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 16 பேருக்கு கொரோனா; 2 பேர் பலி
16 பேருக்கு கொரோனா; 2 பேர் பலி
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் 28 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று மேலும் 16 பேருக்கு தொற்று உறுதியானது. 

மாவட்டம் முழுவதிலும்‌ அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 230 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நேற்று கொரோனாவுக்கு 2 பேர் உயிரிழந்தனர் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

தொடர்புடைய செய்திகள்

1. 16 பேருக்கு கொரோனா
16 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
2. 16 பேருக்கு கொரோனா உறுதி
16 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
4. மேலும் 16 பேருக்கு கொரோனா
திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
5. தூத்துக்குடியில் 16 பேருக்கு கொரோனா
தூத்துக்குடி மாவட்டத்தில் 16 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.