ஆ.தெக்கூர் பகுதியில் நாளை மின்தடை


ஆ.தெக்கூர் பகுதியில் நாளை மின்தடை
x
தினத்தந்தி 18 July 2021 10:58 PM IST (Updated: 18 July 2021 10:58 PM IST)
t-max-icont-min-icon

ஆ.தெக்கூர் பகுதியில் பராமரிப்பு பணியில் நடைபெறுவதால் நாளை மின்வினிேயாகம் இருக்காது.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட ஆ.தெக்கூர் துணை மின்நிலையத்தில் நாைள(செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணி நடைபெறுகிறது. எனவே மகிபாலன்பட்டி, எஸ்.வேலங்குடி, செவ்வூர், பூலாங்குறிச்சி, திருக்கோளக்குடி, துவார், வஞ்சினிபட்டி பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
இந்த தகவலை திருப்பத்தூர் துணை மின்நிலையத்தின் உதவி செயற்பொறியாளர் செல்லத்துரை தெரிவித்துள்ளார்.


Next Story