சுகாதாரத்துறையினர் ஆய்வு


சுகாதாரத்துறையினர் ஆய்வு
x
தினத்தந்தி 20 July 2021 8:35 PM IST (Updated: 20 July 2021 8:35 PM IST)
t-max-icont-min-icon

பெரும்பாறை பகுதியில் சுகாதாரத்துறையினர் ஆய்வு செய்தனர்.

திண்டுக்கல் : 

திண்டுக்கல் மாவட்டம் மணலூர் ஊராட்சி பெரும்பாறை, மஞ்சள்பரப்பு, வெள்ளரிக்கரை, புல்லாவெளி, மீனாட்சி ஊத்து, கட்டக்காடு ஆகிய மலைக்கிராமங்கள் உள்ளன. 

அதில் பெரும்பாறை பகுதியில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க பெரும்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் டாக்டர் கிரிஸ் ஆலன் தலைமையில் சுகாதாரத்துறை ஆய்வாளர் மலையரசன் மற்றும் ஊழியர்கள் ஆய்வு செய்தனர். அப்போது அப்பகுதியில் கொசு மருந்து புகை அடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. 

Next Story