கள் விற்ற 4 பேர் கைது


கள் விற்ற 4 பேர் கைது
x
கள் விற்ற 4 பேர் கைது
தினத்தந்தி 20 July 2021 10:13 PM IST (Updated: 20 July 2021 10:13 PM IST)
t-max-icont-min-icon

கள் விற்ற 4 பேர் கைது

நெகமம்

நெகமம் பகுதியில் பல்வேறு தோட்டங்களில் கள் இறக்கி விற்பனை செய்யப்படுவதாக நெகமம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு விரைந்து சென்று சோதனையிட்டனர்.

அப்போது நெகமத்தை  அடுத்த ஆவலப்பம்பட்டியைசேர்ந்த சிவசாமி (வயது 54), கணபதி, திருமலைசாமி, மற்றும் கொண்டேகவுண்டன் பாளையத்தை சேர்ந்த தண்டபாணி ஆகியோர் கள் இறக்கி விற்பனை  செய்ததது தெரியவந்தது. இவர்களை கைது செய்து, அவர்கள் வைத்திருந்த கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story