மாவட்ட செய்திகள்

நாளை மின் தடை + "||" + power cut

நாளை மின் தடை

நாளை மின் தடை
கிருஷ்ணன்கோவில் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டம் வலையபட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகின்றன. ஆதலால் கிருஷ்ணன்கோவில், மங்களம், வலையபட்டி, பாட்டக்குளம், விழுப்பனூர், கூனம்பட்டி, கிருஷ்ண பேரி, நிறைமதி, கோபாலன்பட்டி, சல்லிப்பட்டி, சொக்கலாம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை கோட்ட செயற்பொறியாளர் சின்னதுரை கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

1. நாளை மின்தடை
திருச்சுழி பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
2. நாளை மின்தடை
பராமரிப்பு பணிகளுக்காக விருதுநகரில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
3. விருதுநகர் பகுதியில் நாளை மின்தடை
பராமரிப்பு பணிகளுக்காக நாளை விருதுநகரில் மின்தடை செய்யப்படுகிறது.
4. நாளை மின் தடை
பராமரிப்பு பணிகளுக்காக துலுக்கப்பட்டி பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
5. அருப்புக்கோட்டையில் 29-ந் தேதி மின்தடை
அருப்புக்கோட்டையில் 29-ந் தேதி மின்தடை செய்யப்படுகிறது.