கொரோனா தடுப்பூசி முகாம்


கொரோனா தடுப்பூசி முகாம்
x
தினத்தந்தி 21 July 2021 12:52 AM IST (Updated: 21 July 2021 12:52 AM IST)
t-max-icont-min-icon

தாயில்பட்டியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

தாயில்பட்டி, 
தாயில்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் வெம்பக்கோட்டை துணை சுகாதார நிலையம், மேலஒட்டம்பட்டி, கோட்டைப்பட்டி, இ.ராமநாதபுரம், விஜயகரிசல்குளம், கணஞ்சாம்பட்டி, ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில்  926 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. தாயில்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் செந்தட்டி காளை, சுகாதார ஆய்வாளர்கள், கிராமப்புற செவிலியர்கள் ஆகியோர் முகாமில் கலந்து கொண்டனர்.

Next Story