பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை


பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை
x
தினத்தந்தி 21 July 2021 1:12 AM IST (Updated: 21 July 2021 1:12 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மேலப்பாளையத்தில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடந்தது.

நெல்லை:
நெல்லை மேலப்பாளையம், டவுன், கோட்டூர் ஆகிய பகுதிகளில் நேற்று இஸ்லாமியர்களில் ஒரு பிரிவினர் பக்ரீத் பண்டிகையை கொண்டாடினார்கள்.
மேலப்பாளையம் மஸ்ஜித் தவ்பா ஜமாத் சார்பில் சந்தை அருகே உள்ள மஸ்ஜித் தவ்பா பள்ளிவாசல் வளாகத்தில் வைத்து சிறப்பு தொழுகை நடந்தது. 
மவுலவி மீரான் தாவூதி கலந்து கொண்டு சிறப்பு தொழுகையை         நடத்தினார். இதில் மஸ்ஜித் தவ்பா ஜமாத் தலைவர் இக்பால் உசேன், செயலாளர் மன்சூர், பொருளாளர் ஜபருல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story