மாவட்ட செய்திகள்

விவசாயி தீக்குளித்து தற்கொலை + "||" + Farmer commits suicide by fire

விவசாயி தீக்குளித்து தற்கொலை

விவசாயி தீக்குளித்து தற்கொலை
ரிஷிவந்தியம் அருகே விவசாயி தீக்குளித்து தற்கொலை
ரிஷிவந்தியம்

ரிஷிவந்தியம் அருகே உள்ள நூரோலை கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக் கொளஞ்சி(வயது 47). விவசாயியான இவர் சம்பவத்தன்று தன்மீது மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதில் தீ வெப்பம் தாங்க முடியாமல் அலறினார். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து கார்த்திக் கொளஞ்சியின் உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்து அவரை சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
வயிற்று வலி தாங்க முடியமால் கார்த்திக் கொளஞ்சி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


தொடர்புடைய செய்திகள்

1. டிரான்ஸ்பார்மரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் மின்சாரம் தாக்கியதால் ஆஸ்பத்திரியில் அனுமதி
குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்ய முற்பட்டதால் டிரான்ஸ்பார்மரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை மின்சாரம் தாக்கியது. அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
2. பட்டா வழங்காததால் 8 குடும்பத்தினர் தற்கொலை முயற்சி
பட்டா வழங்காததால் 8 குடும்பத்தினர் தற்கொலை முயற்சி கலெக்டர் விளக்கம் அளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவு.
3. விஷம் குடித்து நர்ஸ் தற்கொலை
விஷம் குடித்து நர்ஸ் தற்கொலை
4. வேலைக்கு செல்லாமல் இருந்தவர் தற்கொலை
வேலைக்கு செல்லாமல் இருந்தவர் தற்கொலை செய்து கொண்டார்.
5. வெவ்வேறு சம்பவங்களில் விவசாயி உள்பட 2 பேர் தற்கொலை
வெவ்வேறு சம்பவங்களில் விவசாயி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.