மாவட்ட செய்திகள்

பெண்ணிடம் நகை பறிப்பு + "||" + Jewelry flush with girl

பெண்ணிடம் நகை பறிப்பு

பெண்ணிடம் நகை பறிப்பு
கோவை அருகே பெண்ணிடம் 2 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்தனர்.
கோவை 

கோவையை அடுத்த சுண்டக்காமுத்தூரை சேர்ந்தவர் தேவிபாலா (37). இவர் நேற்று ரெட்பீல்டு பகுதியில் மொபட்டில் சென்றுகொண்டு இருந்தார். 

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் 2 பேர் திடீரென தேவிபாலா கழுத்தில் அணிந்து இருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பினர். 

இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வீட்டின் கதவை உடைத்து பெண்ணிடம் நகை பறிப்பு
தூத்துக்குடி அருகே வீட்டின் கதவை உடைத்து பெண்ணிடம் நகையை மர்மநபர் பறித்துச் சென்றார்.
2. பெண்ணிடம் நகை பறிப்பு
பெண்ணிடம் மர்ம நபர் நகையை பறித்துச்சென்றுவிட்டார்.
3. தாம்பரம் அருகே பெண்ணிடம் நகை பறிப்பு
தாம்பரம் அருகே பெண்ணிடம் நகை பறித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றர்.
4. பெண்ணிடம் நகை பறிப்பு
பெண்ணிடம் நகையை பறித்து சென்ற வாலிபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
5. விருத்தாசலம் அருகே தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறிப்பு
விருத்தாசலம் அருகே தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் நகையை பறித்துச்சென்ற மர்மநபா்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.