மாவட்ட செய்திகள்

சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு + "||" + Pradosa worship

சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு

சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
கோவில்களில் நடைபெற்ற பிரதோஷ வழிபாட்டில் பக்தர்கள் கலந்து கொண்டனர்
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் நந்திகேஸ்வரருக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நந்திகேஸ்வரரை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். இதையடுத்து கோவில் உள்பிரகாரத்தில் பிரதோஷ நாயன்மார் வீதி உலா நடந்தது.தொடர்புடைய செய்திகள்

1. சுந்தரமகாலிங்கம் கோவிலில் பிரதோஷ வழிபாடு
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பிரதோஷத்தைெயாட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
2. சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
3. சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
4. சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது
5. சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
மாவட்டத்தில் உள்ள பல்வேறு சிவன் கோவில்களில் பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.