மாவட்ட செய்திகள்

கொரோனாவுக்கு 2 பேர் பலி + "||" + 2 killed for corona

கொரோனாவுக்கு 2 பேர் பலி

கொரோனாவுக்கு 2 பேர் பலி
கொரோனாவுக்கு 2 பேர் பலி
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் நேற்று 11 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் 19 ஆயிரத்து 945 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று சிகிச்சை முடிந்து 11 பேர் வீடு திரும்பி உள்ளனர். இதுவரை 19 ஆயிரத்து 445 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் தற்போது 152 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர் என்பதும், 348 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இந்நிலையில் ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த 2 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மேலும் 14 பேருக்கு கொரோனா
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
2. புதிதாக 16 பேருக்கு கொரோனா தொற்று
புதிதாக 16 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
3. 8 பேருக்கு கொரோனா உறுதி
8 பேருக்கு கொரோனா உறுதி
4. 24 பேருக்கு கொரோனா
சிவகங்கை மாவட்டத்தில் ஒரே நாளில் 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
5. கர்நாடகத்தில் புதிதாக 1,285 பேருக்கு கொரோனா
கர்நாடகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,285 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.