மாவட்ட செய்திகள்

கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைய தொடங்கியது + "||" + Corona

கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைய தொடங்கியது

கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைய தொடங்கியது
கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைய தொடங்கியது. புதிதாக 14 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரூர்
14 பேருக்கு தொற்று
கரூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் சார்பிலும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. 
இதன் காரணமாக தொற்று மிகவும் குறைந்து வருகிறது. அந்தவகையில் கரூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 14 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 பேர் டிஸ்சார்ஜ்
அவர்கள் அனைவரும் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் ஏற்கனவே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 22 பேர் குணமடைந்ததால் அவர்கள் அனைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.  தற்போதைய நிலவரப்படி 204 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. 5-வது நாளாக கொரோனாவுக்கு உயிரிழப்பு இல்லை
அரியலூர் மாவட்டத்தில் 5-வது நாளாக கொரோனாவுக்கு உயிரிழப்பு இல்லை.
2. மாநகராட்சியின் மேல்முறையீடு வழக்கு வாபஸ் கொரோனாவால் பலியான டாக்டரின் உடல் 15 மாதங்களுக்குப் பிறகு மறு அடக்கம்
தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியான் டாக்டர் சைமன் ஹெர்குலஸ் உடல் 15 மாதங்களுக்குப் பிறகு கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் மறு அடக்கம் செய்யப்பட உள்ளது. இதற்கு அனுமதி வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அவரது குடும்பத்தினர் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளனர்.
3. தமிழகத்துக்கு கூடுதலாக 70 ஆயிரம் கொரோனா தடுப்பூசி சென்னை வந்தடைந்தது
2-வது டோசுக்கு பயன்படுத்த சுகாதாரத்துறை திட்டம்: தமிழகத்துக்கு கூடுதலாக 70 ஆயிரம் கொரோனா தடுப்பூசி சென்னை வந்தடைந்தது.
4. கொரோனாவுக்கு 2 பேர் பலி
கொரோனாவுக்கு 2 பேர் பலி
5. கொரோனாவால் 2 மாதங்களில் 645 குழந்தைகள், பெற்றோரை இழந்து தவிப்பு: மந்திரி ஸ்மிரிதி இரானி
கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் 2 மாதங்களில் 645 குழந்தைகள் பெற்றோரை இழந்து தவிப்பது மாநிலங்களவையில் மந்திரி ஸ்மிரிதி இரானி வெளியிட்டதகவல் மூலம் தெரிய வந்துள்ளது.