குற்றாலத்தில் ரூ.55 லட்சத்தில் பேவர் பிளாக் பதிக்கும் பணி தொடக்கம்


குற்றாலத்தில் ரூ.55 லட்சத்தில் பேவர் பிளாக் பதிக்கும் பணி தொடக்கம்
x
தினத்தந்தி 23 July 2021 2:02 AM IST (Updated: 23 July 2021 2:02 AM IST)
t-max-icont-min-icon

குற்றாலத்தில் ரூ.55 லட்சத்தில் பேவர் பிளாக் பதிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

தென்காசி:
குற்றாலம் மெயின் அருவிக்கரை பகுதியில் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் பேவர் பிளாக் கற்கள் பதிக்கும் பணி நேற்று தொடங்கியது. மேலும் இங்கு ஒரு கழிவறையும் அமைக்கப்படுகிறது. சுற்றுலா வளர்ச்சி நிதியின் கீழ் இதற்காக ரூ.55 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த பகுதியில் வாகனங்கள் வசதியாக நிறுத்தும் அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Next Story