ஆந்திராவில் இருந்து மணல் கடத்தியவர் கைது


ஆந்திராவில் இருந்து மணல் கடத்தியவர் கைது
x
தினத்தந்தி 23 July 2021 4:51 AM IST (Updated: 23 July 2021 4:51 AM IST)
t-max-icont-min-icon

ஆந்திராவில் இருந்து மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டி அடுத்த கொண்டமாநல்லூரில் நேற்று பாதிரிவேடு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திராவில் இருந்து அந்த வழியாக டிராக்டரில் மணல் கடத்தி வந்த பூவலை கிராமத்தை சேர்ந்த டிரைவர் வீரராகவனை (வயது 32) போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

மேலும் டிராக்டருடன் மணலையும் போலீசார் கைப்பற்றினர்.

Next Story