750 பேருக்கு கொரோனா தடுப்பூசி


750 பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 23 July 2021 6:24 PM IST (Updated: 23 July 2021 6:24 PM IST)
t-max-icont-min-icon

750 பேருக்கு கொரோனா தடுப்பூசி

காங்கேயம்
 காங்கேயம்  தாராபுரம் சாலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 250 பேருக்கும், தம்புரெட்டிபாளையம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்க பள்ளியில் 170 பேருக்கும், வரப்பாளையம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 170 பேருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. அது போல் பெரியஇல்லியம் புதூர் அரசு தொடக்க பள்ளியில் 160 பேருக்கும் என மொத்தம் 750 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. தடுப்பூசி போட்டுக்கொள்ள வந்த பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து கொண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், வரிசையில் நின்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

Next Story