சூதாடிய 2 பேர் சிக்கினர்


சூதாடிய 2 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 23 July 2021 9:30 PM IST (Updated: 23 July 2021 9:30 PM IST)
t-max-icont-min-icon

சூதாடிய 2 பேர் சிக்கினர்

பரமக்குடி
பரமக்குடி அருகே உள்ள பார்த்திபனூரைச் சேர்ந்த மன்சூர் அகமது (வயது 51), நடராஜ் (47). இவர்கள் 2 பேரும் பணம் வைத்து சூதாடியதாக பார்த்திபனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி சப்-இன்ஸ்பெக்டர் முனீஸ்வரன் தலைமையில் போலீசார் அங்கு சென்று அவர்கள் இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த ரூ.2 ஆயிரத்தி 700-ஐ கைப்பற்றினர். இதுகுறித்து பார்த்திபனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story