கள் விற்பனை செய்தவர் கைது


கள் விற்பனை செய்தவர் கைது
x
கள் விற்பனை செய்தவர் கைது
தினத்தந்தி 23 July 2021 9:55 PM IST (Updated: 23 July 2021 9:55 PM IST)
t-max-icont-min-icon

கள் விற்பனை செய்தவர் கைது

நெகமம்

நெகமத்தை  அடுத்த ஆண்டிபாளையத்தை சேர்ந்தவர் சிவசாமி (வயது 37). இவரை குருவேகவுண்டன்பாளையத்தில் ஒரு தோட்டத்தில் கள் இறக்கி விற்பனை செய்ததாக நெகமம் போலீசார் கைது செய்தனர். 

அவரிடம் இருந்த 9 லிட்டர் கள்ளையும் பறிமுதல் செய்தனர்.

Next Story