மாவட்ட செய்திகள்

ரேஷன் அரிசி கடத்திய லாரி டிரைவர் கைது + "||" + Arrested

ரேஷன் அரிசி கடத்திய லாரி டிரைவர் கைது

ரேஷன் அரிசி கடத்திய லாரி டிரைவர் கைது
சிவகாசியில் ரேஷன் அரிசி கடத்திய லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர்,
சிவகாசியில் லாரியில் கடத்தப்பட்ட 12 டன் அரிசிமூடைகளை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்து நுகர்பொருள் வாணிப கிட்டங்கியில் ஒப்படைத்தனர். இதுகுறித்து விருதுநகர் உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு லாரி டிரைவர் மதுரை அனுப்பானடியைச் சேர்ந்த மலை மன்னன் (வயது 36) என்பவரை கைது செய்தனர். மேலும் சிவகாசி பராசக்தி காலனியை சேர்ந்த லாரி உரிமையாளர் கணேசன் (56) என்பவரை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. நம்பியூர் அருகே பிளஸ்-2 மாணவியை கடத்தி திருமணம்; போக்சோவில் எலக்ட்ரீசியன் கைது
நம்பியூர் அருகே பிளஸ்-2 மாணவியை கடத்தி திருமணம் செய்த எலக்ட்ரீசியனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
2. கத்தியை காட்டி பணம் பறித்த 2 பேர் கைது
கத்தியை காட்டி பணம் பறித்த 2 பேர் கைது
3. மாணவியை கடத்தியவர் போக்சோ சட்டத்தில் கைது
மாணவியை கடத்தியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
4. வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியவர் கைது
சிவகங்கையில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியவர் கைது செய்யப்பட்டனர்.
5. விவசாயியை வெட்டிக் கொன்ற மகன் கைது
விருத்தாசலம் அருகே விவசாயியை வெட்டிக்கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.