மாவட்ட செய்திகள்

புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்; 2 பேர் கைது + "||" + Confiscation of tobacco packets; 2 people arrested

புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்; 2 பேர் கைது

புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்; 2 பேர் கைது
ஏர்வாடியில் புகையிலை பாக்கெட்டுகளை பதுக்கி வைத்திருந்ததாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஏர்வாடி:
ஏர்வாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொன்சன் மற்றும் போலீசார் அரசு பள்ளி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஒருவர் போலீசாரை பார்த்ததும் தப்பி செல்ல முயன்றார். அவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் சேசையாபுரத்தை சேர்ந்த கணபதி (வயது 50) என்பதும், அவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை விற்பனைக்காக பதுக்கி வைத்து இருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 40 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
அதே போல் 40 புகையிலை பாக்கெட்டுகளை பதுக்கி வைத்து இருந்த செட்டிமேட்டை சேர்ந்த ஆறுமுகம் (35) என்பவரையும் ஏர்வாடி போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கஞ்சா விற்ற 2 பேர் கைது
கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
2. மண் திருடிய 2 பேர் கைது
மண் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
3. ஆடு திருடிய 2 பேர் கைது
ஆடு திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
4. வேப்பனப்பள்ளி அருகே விவசாயி கொலையில் 2 பேர் கைது சொத்தை அபகரிக்க முயன்றதால் கொன்றதாக வாக்குமூலம்
வேப்பனப்பள்ளி அருகே விவசாயி கொலையில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் சொத்தை அபகரிக்க முயன்றதால் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
5. பீடா கடையில் போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது
பீடா கடையில் போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது