மாவட்ட செய்திகள்

தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை + "||" + The worker committed suicide by hanging

தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

பெரியகுளம்:
பெரியகுளம் அருகே உள்ள இ.புதுக்கோட்டை நேருநகரை சேர்ந்தவர் ராஜா (வயது 38). கூலித்தொழிலாளி. இவரது மனைவி முத்துலட்சுமி (30). ராஜா அடிக்கடி மதுகுடித்து விட்டு வீட்டில் மனைவியிடம் சண்டை போட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. இந்நிலையில்  நேற்றுமுன்தினம்  வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ராஜா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.தொடர்புடைய செய்திகள்

1. தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
விழுப்புரம் அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். அவர் கந்துவட்டி கொடுமையால் இறந்ததாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டது.
2. தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
3. தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
ஆரணியில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
4. உத்திரமேரூர் அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
உத்திரமேரூர் அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
5. தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்