மாவட்ட செய்திகள்

34 பள்ளிகளில் இன்று கொரோனா தடுப்பூசி போடலாம் + "||" + koranaa uusi

34 பள்ளிகளில் இன்று கொரோனா தடுப்பூசி போடலாம்

34 பள்ளிகளில் இன்று கொரோனா தடுப்பூசி போடலாம்
34 பள்ளிகளில் இன்று கொரோனா தடுப்பூசி போடலாம்
திருப்பூர், 
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்காளர் பட்டியல் அடிப்படையில் வாக்குச்சாவடி மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடக்கிறது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக முன்னதாகவே டோக்கன் வழங்கப்பட்டு தடுப்பூசி போடப்படுகிறது.
ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு கீழ் உள்ள பள்ளிகளில் தடுப்பூசி போடப்படுகிறது. இன்று (செவ்வாய்க்கிழமை) தடுப்பூசி போடும் 34 பள்ளிகள் விவரம் வருமாறு:-
டி.எஸ்.கே. ஆரம்ப சுகாதார நிலையம்
கொங்கனகிரி பிரேமா மேல்நிலைப்பள்ளி,
இ.பி. காலனி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி
15 வேலம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம்
அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி,
வேலம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி
அண்ணா நெசவாளர் காலனி ஆரம்ப சுகாதார நிலையம்
பெரியார் காலனி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி,
அனுப்பர்பாளையம் புதூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி
மேட்டுப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம்
பி.என். ரோடு சத்ய சாய் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,
குமரானந்தபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி
நெசவாளர் காலனி ஆரம்ப சுகாதார நிலையம்
சின்னசாமி அம்மாள் மாநகராட்சி பள்ளி,
பாரதி நகர் டி.என்.கே. வித்யாலயம்
நெருப்பெரிச்சல் ஆரம்ப சுகாதார நிலையம்
பூலுவபட்டி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி,
அண்ணாநகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி
குருவாயூரப்பன் நகர் ஆரம்ப சுகாதார நிலையம்
கங்கா நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி,
போயம்பாளையம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி
எல்.ஆர்.ஜி. நகர் ஆரம்ப சுகாதார நிலையம்
ஏ.எஸ்.பண்டிட் நகர் எஸ்.எஸ்.ஏ. மாநகராட்சி நடுநிலைப்பள்ளி,
என்.ஆர்.கே. புரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி
மண்ணரை ஆரம்ப சுகாதார நிலையம்
கருமாரம்பாளையம் எஸ்.எஸ்.ஏ. மாநகராட்சி நடுநிலைப்பள்ளி,
மண்ணரை முனிசிபல் நடுநிலைப்பள்ளி
கோவில்வழி ஆரம்ப சுகாதார நிலையம்
ரங்கே கவுண்டம்பாளையம் மாநகராட்சி தொடக்கப்பள்ளி,
கே.செட்டிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி
நல்லூர் ஆரம்ப சுகாதாரநிலையம்
பழனியம்மாள் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி பழைய கட்டிடம்
சுகுமார் நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி
பி.ஆர்.எம்.எச்.ஆரம்ப சுகாதார நிலையம்
அரண்மனை புதூர் மாநகராட்சி தொடக்கப்பள்ளி,
கே.எஸ்.சி. ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
சூசையாபுரம் ஆரம்ப சுகாதார நிலையம்
ராயபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி,
ராயபுரம் ரோட்டரி பள்ளி
வீரபாண்டி ஆரம்ப சுகாதார நிலையம்
திருகுமரன் நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி,
ஜனசக்தி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி
சுண்டமேடு ஆரம்ப சுகாதார நிலையம்
பட்டுக்கோட்டையார் நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி,
குப்பாண்டம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி
கே.வி.ஆர்.நகர் ஆரம்ப சுகாதார நிலையம்
நடராஜா தியேட்டர் ரோடு தெற்கு ரோட்டரி பள்ளி,
கே.வி. ஆர். நகர் பள்ளி
பெரியாண்டிப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம்
போயர் காலனி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி,
குளத்துப்புதூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி.