மாவட்ட செய்திகள்

இலுப்பூரில் கஞ்சா விற்றவர் கைது + "||" + Cannabis

இலுப்பூரில் கஞ்சா விற்றவர் கைது

இலுப்பூரில் கஞ்சா விற்றவர் கைது
இலுப்பூரில் கஞ்சா விற்றவர் கைது
அன்னவாசல், ஜூலை.27-
இலுப்பூர் சித்திரைக்குளம் அருகே நின்று கொண்டிருந்த அழகுமதி (வயது52) என்பவரை சந்தேகத்தின் பேரில் இலுப்பூர் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து விற்பனைக்காக வைத்திருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆந்திராவில் இருந்து வேனில் கடத்திய 369 கிலோ கஞ்சா பறிமுதல் 10 பேர் கைது
ஆந்திராவில் இருந்து வேனில் கடத்திய 369 கிலோ கஞ்சா பறிமுதல் 10 பேர் கைது.
2. சென்னை விமான நிலையத்தில் போதை மாத்திரைகள், கஞ்சா பறிமுதல்
அமெரிக்கா, நெதர்லாந்து நாடுகளில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு கூரியல் பார்சல்களில் கடத்தி வரப்பட்ட போதை மாத்திரைகள், கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
3. சென்னை விமான நிலையத்தில் போதை மாத்திரைகள், கஞ்சா பறிமுதல்
அமெரிக்கா, நெதர்லாந்து நாடுகளில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு கூரியல் பார்சல்களில் கடத்தி வரப்பட்ட போதை மாத்திரைகள், கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
4. கஞ்சா, மது, புகையிலை பொருட்கள் விற்ற 31 பேர் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா, மது, புகையிலை பொருட்கள் விற்பனை போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 31 பேரை போலீசார் கைது செய்தனர்
5. 2¾ கிலோ கஞ்சா பறிமுதல்; 3 பேர் கைது
2¾ கிலோ கஞ்சா பறிமுதல்; 3 பேர் கைது