மாவட்ட செய்திகள்

20 பேருக்கு கொரோனா தொற்று + "||" + Corona infection in 20 people

20 பேருக்கு கொரோனா தொற்று

20 பேருக்கு கொரோனா தொற்று
20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
சிவகங்கை
கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தநிலையில் நேற்று ஒரே நாளில் 20 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனை மற்றும் வீட்டு தனிமையில் 379 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். நேற்று ஒரே நாளில் 18 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.

தொடர்புடைய செய்திகள்

1. பெரம்பலூரில் 71 பேருக்கு கொரோனா
பெரம்பலூரில் 71 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
2. அரியலூரில் 73 பேருக்கு கொரோனா
அரியலூரில் 73 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
4. கடந்த 2 நாட்களில் துணை சூப்பிரண்டு உள்பட 33 போலீசாருக்கு தொற்று
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் ஒரு துணை போலீஸ் சூப்பிரண்டு உள்பட 33 போலீசாருக்கு கொரோனா தொற்று பரவி உள்ளதால் காவல்துறையினர் கலக்கத்தில் உள்ளனர்.
5. நடிகர் மம்முட்டிக்கு கொரோனா தொற்று உறுதி
நடிகர் மம்முட்டிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது