மாவட்ட செய்திகள்

விருதுநகர் பகுதியில் நாளை மின்தடை + "||" + power cut

விருதுநகர் பகுதியில் நாளை மின்தடை

விருதுநகர் பகுதியில் நாளை மின்தடை
பராமரிப்பு பணிகளுக்காக நாளை விருதுநகரில் மின்தடை செய்யப்படுகிறது.
விருதுநகர், 
விருதுநகரில் மின்பாதை பராமரிப்பு பணி காரணமாக இந்நகர் டி.டி.கே. ரோடு, செந்தி விநாயகபுரம் தெரு, கீழக் கடைத்தெரு, வாடியான்தெரு, பி.பி.வி. நந்தவனம் தெரு, உள்தெரு, கசாப்புக்காரர் தெரு, அருப்புக்கோட்டை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் நாளை (புதன்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என மின் வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

1. சிவகாசி பகுதியில் இன்று மின்தடை
பராமரிப்பு பணிகளுக்காக சிவகாசி பகுதியில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.
2. நாளை மின்தடை
சிவகாசி பகுதியில் பராமரிப்பு பணிகளுக்காக நாளை மின்தடை செய்யப்படுகிறது.
3. நாளை மின் தடை
பராமரிப்பு பணிகளுக்காக ராஜபாளையம் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
4. நாளை மின்தடை
விருதுநகர், மல்லாங்கிணறு பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது.
5. நாளை மின் தடை
ராஜபாளையம் பகுதியில் பராமரிப்பு பணிகளுக்காக நாளை மின்தடை செய்யப்படுகிறது.