மாவட்ட செய்திகள்

தூக்குப்போட்டு மாணவர் தற்கொலை + "||" + death

தூக்குப்போட்டு மாணவர் தற்கொலை

தூக்குப்போட்டு மாணவர் தற்கொலை
சிவகாசி அருகே தூக்குப்போட்டு மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
சிவகாசி, 
சிவகாசி அருகே உள்ள ஜமீன்சல்வார்பட்டியை சேர்ந்தவர் வைரம். இவரது மகன் பாலகுரு (வயது 21). இவர் பெங்களூருவில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக  பாலகுரு சிவகாசி திருப்பினார். பின்னர் அவர் பெங்களூரு செல்லவில்லை. இந்த நிலையில் தீராத வயிற்றுவலிக்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நோய் குணமாகாததால் மனவேதனை அடைந்த அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. கடையநல்லூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. மரணம்
கடையநல்லூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. இறந்தார்.
2. மாணவன் மர்மச்சாவு
மாணவன் மர்மச்சாவு
3. டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதல்; ஆட்டோ டிரைவர் பலி
டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் ஆட்டோ டிரைவர் உயிரிழந்தார்.
4. கார் மோதி டிராக்டர் மெக்கானிக் சாவு
விழுப்புரத்தில் கார் மோதி டிராக்டர் மெக்கானிக் இறந்தார். இதையடுத்து அவரது உறவினர்கள், விபத்துக்கு காரணமான கார் டிரைவரை கைது செய்யக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5. முந்திரி தோப்பில் தூக்கில் பிணமாக தொங்கிய விவசாயி
முந்திரி தோப்பில் விவசாயி தூக்கில் பிணமாக தொங்கினார்.